Call Us: 044 4265 5644
Email: [email protected]
Follow Us:
ExamDunia.com Logo
Buy Tests My Account Logout Signup Now LOGIN Testimonials
  • Home
  • Exams
    • BANK Exams
    • TNPSC Exams
    • Central Govt Exams
    • Aptitude for Competitive Exams
    • SSC Exams
    • TNUSRB
  • BANK EXAMS
    • IBPS - RRBs CWE V Office Assistants Prelims 2019
    • IBPS - RRBs CWE V Officers Prelims (Scale-I) 2019
    • IBPS - RRBs CWE V Office Assistants Main 2019
    • IBPS - RRBs CWE V Officers Main (Scale-I) 2019
    • IBPS-RRB Single level Exam Scale-II (Gen Bank Off)
    • IBPS-RRB Single level Exam Scale-II (Spl Cadre)
    • IBPS-RRB Single level Exam Scale-III
    • IBPS Clerical Exam 2019 Prelims
    • IBPS Clerical Exam 2019 Main
    • IBPS BANK PO EXAM 2019 Prelims
    • IBPS BANK PO EXAM 2019 Main
    • SBI Assistant Manager (Systems) Exam - 2019
  • TNPSC Exams
    • TNPSC Group - I Preliminary Exam (English Medium) -2019
    • TNPSC Group-I Preliminary Exam (தமிழ் மீடியம்) 2019
    • TNPSC Group - II (CSSE-I) Exam 2019
    • TNPSC Group - II Exam (தமிழ் மீடியம்) 2019
    • TNPSC GROUP II-A (Non-Interview) Exam (EM)
    • TNPSC Asst.Statistical Investigator Exam -2019
    • TNPSC Group - IV Exam 2019
    • TNPSC Group-IV Exam (தமிழ் மீடியம்) 2019
    • TNPSC VAO Exam (தமிழ் மீடியம்) 2019
    • TNPSC CCSE IV Group IV cum VAO Exam (English Medium) 2019
    • TNPSC CCSE IV Group IV cum VAO Exam (Tamil Medium) 2019
    • TNPSC CCSE Group IV cum VAO Exams 2019 - New
  • TNUSRB
    • TNUSRB - ஆண்/பெண் சார்பு ஆய்வாளர்கள் தேர்வு 2019
    • TNUSRB - இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் 2019
  • TET
    • TET Paper 1 - 2019
  • GK
  • Central Govt Exams
    • Delhi Metro Rail Corp Ltd Exam (Paper - I) - 2019
    • Delhi Metro Rail Corp Ltd Exam (Paper - II) - 2019
    • CWC Central Warehousing Corporation Exam - 2019
    • KVS (PGTs/TGTs/Primary Teachers) - 2019
    • Navodaya Vidyalaya Samiti Teachers (PGTs/TGTs)-2019
    • Teachers (PGT/TGT/PRT) for (AWES) -2019
    • SSSC - High Court of Punjab and Haryana 2019
    • New India Assurance Company Limited(Phase-I)- 2019
    • IPPB India Post Payments Bank Limited - 2019
    • Postman / Mail Guard Exam - 2019
    • அஞ்சல் துறை போஸ்ட்மேன்/மெயில்கார்ட் தேர்வு - 2019
  • Study Materials
  • Signup Now
  • Login
  • Home
  • Exams
  • TNUSRB
  • Bank Exam
  • TNPSC Exam
  • Central Level Exams
  • SSC Exams
  • General Knowledge (GK)

2021-ஆம் ஆண்டிற்குள் பணவீக்கத்தினை 4 சதவிகிதமாகக் குறைக்க முடிவு

  • Home
  • TNPSC EXAMS
  • 2021-ஆம் ஆண்டிற்குள் பணவீக்கத்தினை 4 சதவிகிதமாகக் குறைக்க முடிவு

2021-ஆம் ஆண்டிற்குள் பணவீக்கத்தினை 4 சதவிகிதமாகக் குறைக்க முடிவு

  • by Surendar
  • 30/Aug/2016 1:54 AM
  • views

மத்திய அரசு 2021 மார்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கத்தினை 4 சதவிகிதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதிக்கொள்கைக்குழு (Monetary Policy Committee- MPC) ஒன்று அமைக்கப்படவுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்குமிடையே ஏற்பட்ட நிதிக்கொள்கை வடிவமைப்பு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட பணவீக்க இலக்கிலிருந்து 2 சதவிகிதம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம் என்ற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கினை எட்ட தகுந்த நிதிக் கொள்கைகளின் மூலம் பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி முயற்சிகளை மேற்கொள்ளும்.


Latest testimonial

I like to take the Online tests

Allwin Raja
Student Tuticorin

View More

  • Home
  • About us
  • Sign Up
  • Sign In
  • Categories
  • Plans & pricing
  • Terms of service
  • Privacy Policy
  • FAQs
  • Contact us
© 2022. «ExamDunia.com». All right reserved. Page loaded in 0.016 seconds.